×

பூம்ரா அபாரம்... சச்சின் டெண்டுல்கர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை வேகம் ஜஸ்பிரித் பூம்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவரது பந்துவீச்சை மிகவும் ரசித்துப் பார்த்தேன். மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையிலும் வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. குறிப்பாக, பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.

Tags : Sachin Tendulkar , Boomra Aparam ... Sachin Tendulkar
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!